நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் முதல் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் வரை: சேதி தெரியுமா? @ மே 20 - 26
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்திய பொருளாதாரம் உலகளவில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மே 20: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை என்று வக்பு திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து தெரிவித்தார்.
மே 20: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
What's Your Reaction?