சமூக ‘வலை’தளத்திலிருந்து தப்பிப்பது எப்படி? | மனதின் ஓசை 11

செய்தி, விளம்பரம், வேலைவாய்ப்பு, தகவல் பரிமாற்றம் எனப் பல துறைகளிலும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம். அந்தத் தாக்கம் ஒருவரது மனநலத்துக்கு நன்மையும் தரலாம், தீங்கும் விளைவிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Feb 19, 2025 - 12:50
 0  4
சமூக ‘வலை’தளத்திலிருந்து தப்பிப்பது எப்படி? | மனதின் ஓசை 11

‘சமூக வலைதளத்தில் மூழ்கிக் கிடப்பது மனநலத்துக்கு கேடு’ என்கிற எச்சரிக்கை வாசகங்களைப் பகிர்ந்து அதன் மீதான, விவாதம் சமூக வலைதளங்களிலேயே நடப்பதுதான் நகைமுரண். செய்தி, விளம்பரம், வேலைவாய்ப்பு, தகவல் பரிமாற்றம் எனப் பல துறைகளிலும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம். அந்தத் தாக்கம் ஒருவரது மனநலத்துக்கு நன்மையும் தரலாம், தீங்கும் விளைவிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

என்ன மாதிரியான தாக்கம்? - வயது வேறுபாடின்றி அனை வரும் தங்களது சமூக ஊடகப் பயன் பாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது உலக அளவில் விவாதப் பொருளாகி உள்ளது. குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைச் சீர்படுத்துவது முக்கியம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow