நான்கு வரிகள்... மூன்று தத்துவங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 36
இறைவன் ஏன் பெரியவன் என்பதை முதல் ஆறு பாசுரங்களில் பாடிய நம்மாழ்வார் ஏழாம் பாசுரத்தில் (1.1.7) ஒரு முக்கியமான பாய்ச்சலை நிகழ்த்துகிறார்.

இறைவன் ஏன் பெரியவன் என்பதை முதல் ஆறு பாசுரங்களில் பாடிய நம்மாழ்வார் ஏழாம் பாசுரத்தில் (1.1.7) ஒரு முக்கியமான பாய்ச்சலை நிகழ்த்துகிறார்.
திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.
What's Your Reaction?