“நவீனக் காதலின் ‘யூ டேர்ன்’ வளைவுகள்!” - கிருத்திகா உதயநிதி நேர்காணல்

ரஹ்மான் சார் இருக்கும் பிஸிக்கு அவரைப் பிடிக்க முடியாதுதான். ஆனால், இந்தக் கதைக்கு அவரது நவீன இசை எவ்வளவு அவசியமானது என்பதையும் கதையோட்டத்தில் பலவிதமான ‘வெரைட்டி’ யில் பாடல்களுக்கான சூழ்நிலைகள் அமைந்து விட்டதையும் அவரிடம் கூற விரும்பினேன்.

Jan 10, 2025 - 15:20
 0  6
“நவீனக் காதலின் ‘யூ டேர்ன்’ வளைவுகள்!” - கிருத்திகா உதயநிதி நேர்காணல்

பாடல்களின் எண்ணிக்கை குறைந்து வரும் தமிழ் சினிமாவில் 5 பாடல்களுடன் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தை எழுதி, இயக்கி முடித்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி - நித்யா மேனன் நடித்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்னை இழு இழு இழு இழுக்குதடி’ பாடல் தாறுமாறான ஹிட்! தொடர்ந்து படத்தின் டிரைலர் வெளியாகி கலாச்சாரக் காவலர்களைக் கதற வைத்திருக்கிறது. படம் பொங்கல் வெளியீட்டில் இடம்பிடித்திருக்கும் நிலையில் கிருத்திகா உதயநிதியுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

ஏ.ஆர்.ரஹ்மானை எப்படிப் பிடித்தீர்கள்? - ரஹ்மான் சார் இருக்கும் பிஸிக்கு அவரைப் பிடிக்க முடியாதுதான். ஆனால், இந்தக் கதைக்கு அவரது நவீன இசை எவ்வளவு அவசியமானது என்பதையும் கதையோட்டத்தில் பலவிதமான ‘வெரைட்டி’ யில் பாடல்களுக்கான சூழ்நிலைகள் அமைந்து விட்டதையும் அவரிடம் கூற விரும்பினேன். அதிர்ஷ்டவசமாக அவரைச் சந்தித்துக் கதையைச் சொன்னதும் அவருக்குப் பிடித்துவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow