தொலைந்தது துப்பாக்கி மட்டுமல்ல! | இயக்குநரின் குரல்

படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகி கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

Jul 18, 2025 - 13:10
 0  4
தொலைந்தது துப்பாக்கி மட்டுமல்ல! | இயக்குநரின் குரல்

இயக்குநர் ‘ஈரம்’ அறிவழகனின் முதன்மை உதவி இயக்குநர் கௌதம் கணபதி எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சரண்டர்’. படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகி கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

கௌதம் கணபதி

‘சரண்டர்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துவிட்டு, அதன் கீழே ‘அறம் கூற்றாகும்’ என நல்ல தமிழில் துணைத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதையே தலைப்பாக வைத்திருக்கலாமே? - உண்மையைச் சொன்னால், ‘அறம் கூற்றாகும்’ என்பதைத்தான் முதலில் தலைப்பாக வைத்தேன். முதல் படம் எல்லாத் தரப்பு ஆடியன்ஸையும் போய்ச் சேர தலைப்பு மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னதால் மாற்றினோம். ‘சரண்டர்’ என்பதும் கதையோடு நெருங்கிய தொடர்பு கொண்டதுதான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow