விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ட்ரெய்லர் எப்படி? - திருமண பந்தமும் பிரிவும்!

விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Jul 18, 2025 - 13:05
 0  3
விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ட்ரெய்லர் எப்படி? - திருமண பந்தமும் பிரிவும்!

சென்னை: விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘தலைவன் தலைவி’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இப்படம் ஜூலை 25-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow