ஓடிடியில் ஜூலை 19-ல் ‘டி.என்.ஏ’ ரிலீஸ்

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ’டி.என்.ஏ’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான படம் ‘டி.என்.ஏ’.

Jul 18, 2025 - 13:05
 0  8
ஓடிடியில் ஜூலை 19-ல் ‘டி.என்.ஏ’ ரிலீஸ்

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ’டி.என்.ஏ’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான படம் ‘டி.என்.ஏ’. ஜூன் 20-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படம் வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டுவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow