ரோசலிண்ட் ஃபிராங்க்ளின் | விஞ்ஞானிகள் - 17

ரோசலிண்ட் தன் டி.என்.ஏ. ஆராய்ச்சியின்போது அதை முதன் முதலாகப் படம் எடுத்தார். ரோசலிண்டின் நிபுணத்துவ எக்ஸ்ரே படிகவியல் திறனே அதற்குக் காரணம். அந்த டி.என்.ஏ. மூலக்கூறில் ஏ, பி என்று இரண்டு மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தார். இரட்டை அமைப்பு கொண்ட டி.என்.ஏ. இழைகளின் அடிப்படை பரிமாணங்களைக் கண்டறிந்தார். டி.என்.ஏ. குறித்து அடுத்தடுத்து 5 ஆய்வுக் கட்டுரைகளை எழுதி அனுப்பினார். இருப்பினும் வில்கின்ஸுடனான தொடர் கருத்து வேறுபாட்டால் கல்லூரியை விட்டு வெளியேறினார் ரோசலிண்ட். அதே நேரத்தில்தான் ஜேம்ஸ் வாட்சன், பிரான்சிஸ் கிரிக் இருவரும் சேர்ந்து டி.என்.ஏ. அமைப்ப

Jan 15, 2025 - 19:00
 0  4
ரோசலிண்ட் ஃபிராங்க்ளின் | விஞ்ஞானிகள் - 17

டி.என்.ஏ மூலக்கூறு அமைப்பு என்றதும் இரண்டு ரிப்பன் பின்னிப் பிணைந்தது போன்ற அமைப்பு நினைவுக்கு வரும். கூடவே வாட்சன், கிரிக்கும் வருவார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் வெளியே தெரியாத ஒரு பெண் விஞ்ஞானி இருக்கிறார். அவர் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின். இயற்பியலாளர், வேதியியலாளர், மூலக்கூறு உயிரியல் மற்றும் எக்ஸ் கதிர் படிக வரைவி நிபுணர். மரபணு, வைரஸ், நிலக்கரி, கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பக் கண்டறிந்ததில் பெரும் பங்காற்றியவர்.

1920, ஜூலை 25 அன்று லண்டனில் பிறந்தார் ரோசலிண்ட். பள்ளியில் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் சிறந்து விளங்கினார். ரோசலிண்டின் தந்தை பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். மற்ற குழந்தைகள் வரலாற்றுப் பாடத்தில் ஆர்வம் காட்ட, ரோசலிண்ட் மட்டும் அறிவியலில் ஆர்வமாக இருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow