தேசம் கடந்து வென்ற காதல்! 

மாதா அமிர்தானந்தமயி தேவியின் ஆசிரமத்தில் ரஷ்ய மணமகளுக்கும் உக்ரேனிய மணமகனுக்கும் நடந்த திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.  ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே அமைதி - ஒற்றுமையின் அடையாளமாக இந்த இருவரின் திருமணம் பார்க்கப்படுகிறது. 

Jan 31, 2025 - 17:55
 0  4

உக்ரைனைச் சேர்ந்த மணமகன் சாஷா ஆஸ்ட்ரோவிக் - ரஷ்யாவைச் சேர்ந்த மணமகள் ஒலியா உசோவாவும் கரோனா, போர் காரணமாகப் பல வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில் மாதா அமிர்தானந்தமயி தேவியின் அமிர்தபூர் ஆசிரமத்தில் மீண்டும் இணைந்தவர்களின் திருமணம் 2025 ஜனவரி 25 அன்று நடந்து முடிந்துள்ளது. கடினமான காலத்தில் அமிர்தானந்தமயி தேவி ஆசிரமம் அடைக்கலம் அளித்தை இருவரும் நினைவுகூர்ந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow