தி.மலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் வாகன போக்குவரத்துக்கு தடை

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் மாட வீதியில் வாகன  போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, நாளை (பிப்.1-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. உலகப் பிரசித்தி பெற்றதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகும்.

Jan 31, 2025 - 18:20
 0  4
தி.மலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் வாகன போக்குவரத்துக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் மாட வீதியில் வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, நாளை (பிப்.1-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. உலகப் பிரசித்தி பெற்றதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகும்.

நினைக்க முக்தி தரும் தலம் என்பதால், உலகம் முழுவதும் இருந்து பக்தர்களின் வருகை உள்ளது. இதில், தமிழக பக்தர்களின் வருகைக்கு ‘சவால்’ விடும் வகையில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகையானது கடந்த 3 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow