திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாலாலயம் பூஜை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட 17 விமானங்களுக்கு பாலாலயம் பூஜை இன்று (ஜன.20) நடைபெற்றது.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட 17 விமானங்களுக்கு பாலாலயம் பூஜை இன்று (ஜன.20) நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியிலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடியிலும் என மொத்தம் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
What's Your Reaction?