தி.மலையில் முக்கியத்துவம் பெறும் திருக்குறள் நெறி திருமணங்கள்!

மதம் சார்ந்த திருமணங்கள், கடவுள் மறுப்பு திருமணங்கள் வரிசையில் ‘திருக்குறள் நெறித் திருமணம்’ முக்கியத்துவம் பெறத் தொடங்கி உள்ளது. திருக்குறள்களைப் படித்து, திருமணம் செய்து கொள் வதை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களும் வரவேற்கின்றனர்.

Jan 20, 2025 - 19:15
 0  4
தி.மலையில் முக்கியத்துவம் பெறும் திருக்குறள் நெறி திருமணங்கள்!

திருவண்ணாமலை: மதம் சார்ந்த திருமணங்கள், கடவுள் மறுப்பு திருமணங்கள் வரிசையில் ‘திருக்குறள் நெறித் திருமணம்’ முக்கியத்துவம் பெறத் தொடங்கி உள்ளது. திருக்குறள்களைப் படித்து, திருமணம் செய்து கொள் வதை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களும் வரவேற்கின்றனர்.

1,330 திருக்குறள்களைப் படித்து, அதன் பொருள்படி செயல்பட்டால், வாழ்வில் மேன்மை அடையலாம் என்பது சான்றோர்களின் கூற்றாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருக்குறள் நெறித் திருமணத்தைத் திருக்குறள் தொண்டு மையம் முன் னின்று நடத்தி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow