திரையில் ஒரு திகில் அஞ்சலி! - திரைப் பார்வை | சூக்சுமதர்ஷினி
கிறிஸ்டோபர் நோலனின் ‘பிரெஸ்டிஜ்’ திரைப் படத்தில் ஒரு வசனம் உண்டு. “எடுத்துக் கொண்ட சாதாரணத்தை, தன் வித்தையால் அசாதாரணமாக மாற்றுவதே ஒரு தேர்ந்த மந்திர வாதியின் வித்தை”.

கிறிஸ்டோபர் நோலனின் ‘பிரெஸ்டிஜ்’ திரைப் படத்தில் ஒரு வசனம் உண்டு. “எடுத்துக் கொண்ட சாதாரணத்தை, தன் வித்தையால் அசாதாரணமாக மாற்றுவதே ஒரு தேர்ந்த மந்திர வாதியின் வித்தை”. அதுபோலவே ஒரு சாதாரணக் குற்றவியல் கதையை, காட்சிப்பிழைகளால் திசை திருப்பி சிறிதும் ஊகிக்க முடியாமல் கொண்டு போய் முடிப்பதும் திரைக்கதையால் சாதிக்க முடிந்த ஒன்றுதான்.
‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’, ‘கிஷ்கிந்தா காண்டம்’ ஆகிய படங்களின் வரிசையில் ஊகிக்க முடியாத திருப்பங்களால் ஆன திரைக்கதைக் கொண்டு நஸ்ரியா நசீம், பசில் ஜோசப் நடிப்பில் எம்.சி. ஜிதினின் இயக்கத்தில் வெளிவந்துள்ள மலையாளத் திரைப்படம் தான் ‘சூக்சுமதர்ஷினி’குறைந்த ஆள்நடமாட்டமுள்ள வசிப்பிடப் பகுதியில், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ப்ரியா என்கிற பிரியதர்ஷினி வசிக்கிறார்.
What's Your Reaction?