13 நாள்களில் ஒரு வாழ்க்கை! - திரைப் பார்வை | மாயன்

சதிக்கோட்பாட்டாளர்களையும் மாயன் நாள்காட்டியையும் பிரிக்கவே முடியாது. மாயன் நாள்காட்டியின்படி உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது கிலி கிளப்பி, உலக அளவில் ஊடகங் களுக்குத் தீனி போட்டு வருகின்றனர்.

Nov 29, 2024 - 14:05
 0  4
13 நாள்களில் ஒரு வாழ்க்கை! - திரைப் பார்வை | மாயன்

சதிக்கோட்பாட்டாளர்களையும் மாயன் நாள்காட்டியையும் பிரிக்கவே முடியாது. மாயன் நாள்காட்டியின்படி உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது கிலி கிளப்பி, உலக அளவில் ஊடகங்களுக்குத் தீனி போட்டு வருகின்றனர். ஹாலிவுட்டில் பல பெரிய முதலீட்டுப் படங்கள் இதை அடிப்படையாகக் கொண்டு வெளியாகின.

அவற்றில் கடந்த 2009இல் 200 மில்லியன் பட்ஜெட்டில் தயாராகி, 800 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தது ‘2012’ என்கிற படம். தற்போது இதே மாயன் நாள்காட்டியின் உலக அழிவு கருது கோளை மையமாகக் கொண்டு வெளி வந்திருக்கும் தமிழ்ப் படம் ‘மாயன்’.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow