சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியது முதல் மணிப்பூர் கலவரப் பகுதி ஆய்வு வரை: சேதி தெரியுமா? @ மார்ச் 18-24

சர்வதேச விண்வெளி மையத்தில் 286 நாட்கள் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ்,  புட்ச் வில்மோர் உள்பட 4 பேர் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பினர்.

Mar 25, 2025 - 16:25
 0  4
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியது முதல் மணிப்பூர் கலவரப் பகுதி ஆய்வு வரை: சேதி தெரியுமா? @ மார்ச் 18-24

மார்ச் 18: மகாராஷ்டிரம் மாநிலம் சம்பாஜி நகரில் அவுரங்கசீப் சமாதியை அகற்ற கோரி நாக்பூரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

மார்ச் 19: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow