திருநங்கையர் நலக் கொள்கை முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவு வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 29 - ஆகஸ்ட் 4

சமூக நலம், மகளிர் உரிமை துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு மாநில திருநங்கையர் நலக் கொள்கை 2025’ஐ முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

Aug 5, 2025 - 17:30
 0  3
திருநங்கையர் நலக் கொள்கை முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவு வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 29 - ஆகஸ்ட் 4

ஜூலை 29: பாகிஸ்தான் எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ போர் நடவடிக்கையை உலகின் எந்தத் தலைவரும் நிறுத்தவில்லை என்று மக்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்தார்.

ஜூலை 29: பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி - ஷிராக் ஷெட்டி இணை 10 இடங்களுக்குள் நுழைந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow