திருக்குறளில் மூளை நரம்பியலின் அடிப்படை உண்மைகள்: மருத்துவர் அலீம் வியப்பு
‘‘கனவு பற்றிய மூளை நரம்பியல் அடிப்படை உண்மைகளை திருக் குறள்களில் திருவள்ளுவர் கூறியிருப்பது, இத்துறை கண்டுபிடிப்புக ளுக்கு அவரே மூலம் என்பதை காட்டுகிறது’’ என்று பிரபல மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் தெரிவித்தார்

‘‘கனவு பற்றிய மூளை நரம்பியல் அடிப்படை உண்மைகளை திருக்குறள்களில் திருவள்ளுவர் கூறியிருப்பது, இத்துறை கண்டுபிடிப்புகளுக்கு அவரே மூலம் என்பதை காட்டுகிறது’’ என்று பிரபல மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் தெரிவித்தார்.
திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தில் மே மாத சொற்பொழிவு நடைபெற்றது. தமிழ்ச் சங்க தலைவர் ரங்கராஜன் தலைமை வகித்தார். தமிழ்ச் சங்க அமைச்சர் உதயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், ‘கனவு பற்றி திருக்குறளில்... ஓர் மூளை நரம்பியல் ஆய்வு’ என்ற தலைப்பில் திருச்சியை சேர்ந்த பிரபல மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் பேசியதாவது:
What's Your Reaction?