‘தி இந்து’ குழும பதிப்பகம் சார்பில் ‘முருகனின் மகிமை போற்றும் அறுபடை வீடு’ நூல் வெளியீடு
‘தி இந்து’ குழும பதிப்பகம் சார்பில் ‘முருகனின் மகிமை போற்றும் அறுபடை வீடு’ (The Glory of Murugan and His Arupadai Veedu) என்ற தலைப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல் வெளியீட்டு விழா சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர்: ‘தி இந்து’ குழும பதிப்பகம் சார்பில் ‘முருகனின் மகிமை போற்றும் அறுபடை வீடு’ (The Glory of Murugan and His Arupadai Veedu) என்ற தலைப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல் வெளியீட்டு விழா சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்றது.
இந்த நூல் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றின் தனித்துவம், வரலாறு மற்றும் அனைத்து சிறப்பு அம்சங்களையும் விவரிக்கிறது. மேலும், பிரபல ஆன்மிக எழுத்தாளர்கள், தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?