சபரிமலையில் ஏப்.14 முதல் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை!
லையாள புத்தாண்டு தினமான விஷூ (சித்திரை 1) அன்று சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

தேனி: மலையாள புத்தாண்டு தினமான விஷு (சித்திரை 1) அன்று சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு (சுவாமி புனித நீராடல்) திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக ஏப்.1-ம் தேதி கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?