தலையில்லாத சடலம் - ஜெர்மன் இயக்குநர் முர்னா | கல்லறைக் கதைகள் 12

கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த பிரபல இயக்குநரான F.W. முர்னாவின் (F. W. Murnau) தலையைக் காணவில்லை. அவரது கல்லறையில் மெழுகுவத்தி ஒன்று எரிந்துகொண்டிருந்ததது

Nov 11, 2024 - 15:48
 0  3
தலையில்லாத சடலம் - ஜெர்மன் இயக்குநர் முர்னா | கல்லறைக் கதைகள் 12

2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு நாள். வாஷிங்டன் பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி ஜெர்மானியர்களைப் பரபரப்புக்கு உள்ளாக்கியது. ‘ஜெர்மனியின் தென்மேற்கில் உள்ள ஸ்டான்டார்ஃப் கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த பிரபல இயக்குநரான F.W. முர்னாவின் (F. W. Murnau) தலையைக் காணவில்லை. அவரது கல்லறையில் மெழுகுவத்தி ஒன்று எரிந்துகொண்டிருந்ததது’ என்பதுதான் அந்தச் செய்தி.

இது சூனியக்காரர்களின் வேலைதான் என்று ஜெர்மானியர்கள் பரவலாகப் பேசிக்கொண்டனர். யார் இந்த முர்னா? அவரது தலையை ஏன் திருடிக்கொண்டு செல்ல வேண்டும்? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள ஒரு சிறிய ஃபிளாஷ்பேக்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow