வேளாண் ஆராய்ச்சியின் புதிய முகம் - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 6
உலக அளவில் வேளாண் துறையில் வேகமான மாற்றங்கள் நிகழ்வதைக் காணமுடிகிறது. புதுமையான சிந்தனையும் தொழில்நுட்ப முதலீடும் அதிகம் தேவைப்படும் துறை இது.

உலக அளவில் வேளாண் துறையில் வேகமான மாற்றங்கள் நிகழ்வதைக் காணமுடிகிறது. புதுமையான சிந்தனையும் தொழில்நுட்ப முதலீடும் அதிகம் தேவைப்படும் துறை இது. காலநிலை மாற்றம், நீர்த் தட்டுப் பாடு, உணவுப் பாதுகாப்பு ஆகியவை புதிய தீர்வுகளைக் கோருவதால் வேளாண் ஆராய்ச்சி புதிய திசையில் நகர்கிறது. ஆப்ரிக்காவின் ‘ஹாஃப் மூன் மாடல்’ (Half-Moon Model) ஆப்ரிக்காவின் பெரும்பான்மையான பகுதிகளில் வறட்சி என்பது பல நூற்றாண்டுகள் கண்ட பழமையான சவால்.
ஆனால் இன்றைக்கு விமானத்தில் இருந்து பார்க்கும்போது பாலைவனத்தின் மத்தியில் பச்சைப் பசேலென பயிர்கள் வளர்வதைக் காணலாம். ‘ஹாஃப் மூன் விவசாய மாடல்’தான் அந்த மாற்றத்துக்குக் காரணம். நிலத்தில் அரை வட்ட வடிவில் குழிகள் தோண்டி மழை நீரைச் சேகரிப்பதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் நீண்ட நாள்கள் தக்க வைக்கப்படுகிறது.
What's Your Reaction?