மனநலமும் சமூகக் களங்கமும் | மனதின் ஓசை 20
இது பாகு பாட்டுக்கு வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்டவர் உதவி நாடுவதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் தடையாக இருக்கிறது. இதனால் பாதிக்கப் பட்டவர் மட்டுமல்லாது அவரைச் சார்ந்த வர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

மனநலப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டவர் மீது காட்டப்படும் எதிர்மறை மனப்பான்மை, கற்பிதங்கள், தவறான கருத்துகள் ஆகியவை ‘சமூகக் களங்கம்’ (social stigma) எனப்படுகிறது. இது பாகு பாட்டுக்கு வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்டவர் உதவி நாடுவதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் தடையாக இருக்கிறது. இதனால் பாதிக்கப் பட்டவர் மட்டுமல்லாது அவரைச் சார்ந்த வர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
உரையாடல் வேண்டும்: இந்தக் காலத்தில் கல்வியில், விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதைத் தாண்டி சமூக ஊடகங்களில், டிஜிட்டல் தளங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதில் ஒருவர் சிறந்து விளங்க வேண்டு மென்கிற கட்டாயத்துக்கு இளம் வயதினர் தள்ளப்படுகின்றனர்.
What's Your Reaction?