தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்து விற்பனை

தங்கம் விலை இன்று (ஜன.16) மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்தது. இது நகை வாங்கும் சாமானியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jan 16, 2025 - 10:50
 0  6
தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்து விற்பனை

சென்னை: தங்கம் விலை இன்று (ஜன.16) மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்தது. இது நகை வாங்கும் சாமானியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது (அக்டோபர் மாதம்) அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த டிச. 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனையானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow