தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு; வெள்ளி விலையும் ஏற்றம்!

தங்கம் விலை இன்று (அக்.9) பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது.

Oct 9, 2025 - 11:45
 0  5
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு; வெள்ளி விலையும் ஏற்றம்!

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.9) பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும், இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம், செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow