இந்திய பொருட்களுக்கான வரி 15 முதல் 16 சதவீதமாக குறையும்: அமெரிக்காவுடன் விரைவில் உடன்பாடு

இந்​திய பொருட்​களின் மீதான இறக்​குமதி வரியை அமெரிக்கா விரை​வில் 15 முதல் 16 சதவீதமாக குறைக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Oct 23, 2025 - 01:45
 0  3
இந்திய பொருட்களுக்கான வரி 15 முதல் 16 சதவீதமாக குறையும்: அமெரிக்காவுடன் விரைவில் உடன்பாடு

புதுடெல்லி: இந்​திய பொருட்​களின் மீதான இறக்​குமதி வரியை அமெரிக்கா விரை​வில் 15 முதல் 16 சதவீதமாக குறைக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கான உடன்​படிக்கை விரை​வில் கையெழுத்​தாகும் என்று தெரி​கிறது.

இதுகுறித்து தகவலறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: வரி விதிப்பு குறித்து இந்​தியா மற்​றும் அமெரிக்கா இடையே நீண்ட பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. விரை​வில் இதற்கு சுமுக தீர்வு எட்​டப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. குறிப்​பாக, வேளாண்மை, எரிசக்தி ஆகியவை இருதரப்பு ஆலோசனை​யில் மையப்​புள்​ளி​யாக இருந்​தன. அதன்​தொடர்ச்​சி​யாக, ரஷ்​யா​விலிருந்து கச்சா எண்​ணெய் இறக்​கும​தியை இந்​தியா படிப்​படி​யாக குறைக்​கக்​கூடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow