சோஹோ சிஇஓ பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகல்!

சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். ஆய்வுகளில் கவனம் செலுத்த நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி என்ற புதிய பொறுப்பை ஏற்பதாக அறிவித்துள்ளார். 

Jan 27, 2025 - 21:10
 0  4
சோஹோ சிஇஓ பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகல்!

சென்னை: சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். ஆய்வுகளில் கவனம் செலுத்த நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி என்ற புதிய பொறுப்பை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்குகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மேம்பாடுகள் உள்ளிட்ட நம்மை எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகள், என்னுடைய தனிப்பட்ட கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த இது ஏற்றதாக இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow