கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை ரூ.30 ஆக குறைந்தது

கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது. தேசிய அளவில் முருங்கைக்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

May 19, 2025 - 10:10
 0  5
கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை ரூ.30 ஆக குறைந்தது

சென்னை: கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது. தேசிய அளவில் முருங்கைக்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கைக்காய் அதிக அளவில் விளைகிறது.

கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் மொத்த விலையில் முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அதன் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow