முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை: இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.2,973 கோடியாக உயர்வு

இந்​தி​யன் வங்​கி​யின் 2025-ம் ஆண்​டின் ஏப்​ரல் முதல் ஜூன் வரையி​லான முதல் காலாண்டு நிதி​நிலை அறிக்​கை, சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள வங்​கி​யின் தலை​மையகத்​தில் நேற்று வெளி​யிடப்​பட்​டது.

Jul 25, 2025 - 12:05
 0  4
முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை: இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.2,973 கோடியாக உயர்வு

சென்னை: இந்​தி​யன் வங்​கி​யின் 2025-ம் ஆண்​டின் ஏப்​ரல் முதல் ஜூன் வரையி​லான முதல் காலாண்டு நிதி​நிலை அறிக்​கை, சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள வங்​கி​யின் தலை​மையகத்​தில் நேற்று வெளி​யிடப்​பட்​டது.

பின்​னர், வங்கி மேலாண்மை இயக்​குநரும், தலை​மைச் செயல் அதி​காரி​யு​மான பினோத் குமார் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: 2025-ம் ஆண்​டில் ஏப்​ரல் முதல் ஜூன் வரை முடிந்த முதலா​வது காலாண்​டில், இந்​தி​யன் வங்​கி​யின் நிகர லாபம் 23.69 சதவீதம் வளர்ச்​சி​யடைந்​து, ரூ.2,973 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. கடந்த 2024-ல் முதலா​வது காலாண்​டில் நிகர லாபம் ரூ.2,403 கோடியாக இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow