சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் கார்த்தி - உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம் 

நடிகர் சூர்யாக நடித்துள்ள ‘கங்குவா’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் கார்த்தி நடித்துள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

Nov 12, 2024 - 21:15
 0  3
சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் கார்த்தி - உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம் 

சென்னை: நடிகர் சூர்யாக நடித்துள்ள ‘கங்குவா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கார்த்தி நடித்துள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பல திரையரங்குகளில் இன்னும் புக்கிங் தொடங்கவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow