சக்தி வழிபாட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம்: சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் அருளுரை

சக்தி வழிபாட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம் என்று சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் அருளுரை வழங்கியுள்ளார்

Nov 11, 2024 - 15:43
 0  4
சக்தி வழிபாட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம்: சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் அருளுரை

சென்னை: சக்தி வழிபாட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம் என்று சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் அருளுரை வழங்கியுள்ளார்.

ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள், அக். 28-ம் தேதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் (உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகே) உள்ள சுதர்மா இல்லத்தை வந்தடைந்தார். நவ.13-ம் தேதி வரை சென்னையில் முகாமிட உள்ள சுவாமிகள், தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow