திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் பக்தர்களுக்கு உதவ ‘க்யூஆர் கோடு’ அறிமுகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவில் பக்தர்களுக்கு உதவும் வகையில் க்யூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Nov 11, 2024 - 15:43
 0  4
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் பக்தர்களுக்கு உதவ ‘க்யூஆர் கோடு’ அறிமுகம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவில் பக்தர்களுக்கு உதவும் வகையில் க்யூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ. 7) நடைபெறுகிறது. வரும் 8-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow