கும்பகோணம் அருகே 80 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் காஞ்சி மகா பெரியவா கிராமம்

கும்​பகோணம் அருகே 80 ஏக்கர் பரப்​பில் கோயில், அக்ரஹாரம் உள்ளிட்ட வசதி​களுடன் காஞ்சி மகா பெரியவா குருகுல கிராமம் என்றழைக்​கப்​படும் சங்காராபுரம் உருவாகி வருகிறது.

Feb 19, 2025 - 01:35
 0  2
கும்பகோணம் அருகே 80 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் காஞ்சி மகா பெரியவா கிராமம்

தஞ்சாவூர்: கும்​பகோணம் அருகே 80 ஏக்கர் பரப்​பில் கோயில், அக்ரஹாரம் உள்ளிட்ட வசதி​களுடன் காஞ்சி மகா பெரியவா குருகுல கிராமம் என்றழைக்​கப்​படும் சங்காராபுரம் உருவாகி வருகிறது.

சென்னையைச் சேர்ந்த வழக்​கறிஞர் கே.வெங்​கடசுப்​பிரமணி​யன், கும்​பகோணம் அடுத்த கதிராமங்​கலம் அருகே பழவாற்றின் தென் கரையில் உள்ள கூத்​தூரில் சந்​திரசேகர சரஸ்வதி சுவாமிகளுக்கு கோயில், பாடசாலை, கோ சாலை உள்ளிட்ட வசதி​களுடன் அக்ரஹாரம் அமைக்​கும் பணிகள் மேற்​கொண்டு வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow