ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: பக்தர்கள் தரிசனம் 

ஏராள​மான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். திரு​மலை திருப்பதி பிரம்​மோற்​சவத்தை முன்​னிட்​டு, ஹிந்து தர்​மார்த்த சமிதி சார்​பில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் திருக்​குடைகள் உபய​மாக வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. 

Sep 23, 2025 - 11:10
 0  3
ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: பக்தர்கள் தரிசனம் 

சென்னை: ஹிந்து தர்​மார்த்த சமிதி சார்​பில் திருப்​பதி திருக்​குடை ஊர்​வலம் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. ஏராள​மான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். திரு​மலை திருப்​பதி பிரம்​மோற்​சவத்தை முன்​னிட்​டு, ஹிந்து தர்​மார்த்த சமிதி சார்​பில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் திருக்​குடைகள் உபய​மாக வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அந்த வகை​யில், சென்னை பூக்​கடை சென்​ன கேசவப் பெரு​மாள் கோயி​லில் 21-ம் ஆண்டு திருக்​குடை ஊர்வல தொடக்க விழா நேற்று காலை நடை​பெற்​றது. 11 வெண்​பட்​டுக் குடைகளுக்​கும் சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்​டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow