‘வனப்பாதையில் வரும் ஐயப்ப பக்தர்களுக்கான முன்னுரிமை தரிசன திட்டம் ரத்து’ - தேவசம்போர்டு அறிவிப்பு

வனப்பாதையில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கான சிறப்பு தரிசன திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Jan 1, 2025 - 17:40
 0  4
‘வனப்பாதையில் வரும் ஐயப்ப பக்தர்களுக்கான முன்னுரிமை தரிசன திட்டம் ரத்து’ - தேவசம்போர்டு அறிவிப்பு

தேனி: வனப்பாதையில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கான சிறப்பு தரிசன திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

வனப்பாதை வழியே சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் புல்மேடு மற்றும் எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை எனப்படும் பாரம்பரிய வழித்தடத்தில் செல்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow