ஏழுமலையானுக்கு நன்கொடைகள் ஏராளம்: பக்தர்களின் மனம் தாராளம்
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தாரளமாக நன்கொடைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதுபோல் நன்கொடை வழங்குவோருக்கு, அவர்களின் நன்கொடைக்கேற்ப திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தாரளமாக நன்கொடைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதுபோல் நன்கொடை வழங்குவோருக்கு, அவர்களின் நன்கொடைக்கேற்ப திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
அதன் விவரங்கள் வருமாறு: ஒவ்வொரு ரூ. 10 ஆயிரம் நன்கொடைக்கும், ஒரு நபருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படுகிறது. இதுவே ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினால், அந்த பக்தர் வாணி அறக்கட்டளை மூலம் 9 முறை சுவாமியை வெகு அருகில் தரிசனம் செய்து கொள்ளலாம்.
What's Your Reaction?