குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில் குப்பையில் கண்டெடுக்கப்பட்ட வயதான புற்றுநோயாளி @ மும்பை

இந்தியாவில் ஜன நெருக்கடி அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்று மும்பை. மகாராஷ்டிராவின் தலைநகரான இந்த நகரம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணி ஒருவருக்கு நரகமாக மாறியுள்ளது.

Jun 24, 2025 - 23:00
 0  4
குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில் குப்பையில் கண்டெடுக்கப்பட்ட வயதான புற்றுநோயாளி @ மும்பை

மும்பை: இந்தியாவில் ஜன நெருக்கடி அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்று மும்பை. மகாராஷ்டிராவின் தலைநகரான இந்த நகரம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணி ஒருவருக்கு நரகமாக மாறியுள்ளது. குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில் அவர் குப்பையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதுமை பருவத்தில் வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கைவிட்டது குறித்து நாம் அறிந்திருப்போம். இருந்தாலும் தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து, கவனித்து கொள்ளும் பிள்ளைகளும் இங்கு உண்டு. குடும்ப மற்றும் பணி சார்ந்த சூழல் இதற்கு காரணமாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow