‘குடி’யால் லிவர், கிட்னி பாதிப்பு அதிகரிப்பு - ஆந்திர ‘அலர்ட்’ ரிப்போர்ட் சொல்வது என்ன?
நாடு முழுதும் மதுபோதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் குடிபோதை தொடர்பான நோய்கள் அதிகரிப்பு மருத்துவ நெருக்கடிகளை உருவாக்கி வருவதாக அரசு தரப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் மதுபோதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் குடிபோதை தொடர்பான நோய்கள் அதிகரிப்பு மருத்துவ நெருக்கடிகளை உருவாக்கி வருவதாக அரசு தரப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
டாக்டர் என்டிஆர் வைத்திய சேவா டிரஸ்ட் தரவுகளின் படி 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஆல்கஹால் தொடர்பான நோய்கள் அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2014-19 ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஆல்கஹால் நுகர்வு அதிகரிப்பின் காரணமாக கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் அதிகரித்து வருவதாக என்டிஆர் வைத்திய சேவா டிரஸ்ட்டின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?