குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சார்லி கிர்க் கொலை குற்றவாளி கைது

அமெரிக்​கா​வில் ஆளும் குடியரசு கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சார்லி கிர்க், அதிபர் ட்ரம்​புக்கு மிக​வும் நெருக்​க​மாக இருந்​தார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்​தலில் அவர் மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தார். 

Sep 13, 2025 - 07:55
 0  3
குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சார்லி கிர்க் கொலை குற்றவாளி கைது

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் ஆளும் குடியரசு கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சார்லி கிர்க், அதிபர் ட்ரம்​புக்கு மிக​வும் நெருக்​க​மாக இருந்​தார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்​தலில் அவர் மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தார்.

இந்த சூழலில் கடந்த 10-ம் தேதி அமெரிக்​கா​வின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்​ளத்​தாக்கு பல்​கலைக்​கழக வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சார்லி கிர்க் பங்​கேற்​றார். அப்​போது மர்ம நபர் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் அவர் உயி​ரிழந்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow