அமெரிக்காவில் இந்திய வம்சாவளி உணவக மேலாளர் கொலை: மனைவி, மகன் கண் முன்னே பயங்கரம்

அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாநிலம் டல்​லாஸ் நகரில் உள்ள ஓர் உணவகத்​தில் மேலா​ள​ராக கர்​நாட​காவை சேர்ந்த சந்​திரமவுலி நாகமல்​லையா (50) என்​பவர் பணி​யாற்றி வந்​தார்.

Sep 13, 2025 - 07:55
 0  4
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி உணவக மேலாளர் கொலை: மனைவி, மகன் கண் முன்னே பயங்கரம்

டல்லாஸ்: அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாநிலம் டல்​லாஸ் நகரில் உள்ள ஓர் உணவகத்​தில் மேலா​ள​ராக கர்​நாட​காவை சேர்ந்த சந்​திரமவுலி நாகமல்​லையா (50) என்​பவர் பணி​யாற்றி வந்​தார். இவர் தனது மனைவி நிஷா மற்​றும் 18 வயது மகன் கவுரவ் உடன் உணவகத்​திலேயே தங்​கி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் கடந்த புதன்​கிழமை காலை உணவகத்​தின் மற்​றொரு ஊழிய​ரான யோர்​டானிஸ் கோபோஸ் மார்​டினெஸ் (37) ஓர் அறையை சுத்​தம் செய்​த​போது அங்கு சென்ற நாகமல்​லையா பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்​படுத்த வேண்​டாம் என கூறி​யுள்​ளார். இதில் இரு​வருக்​கும் இடை​யில் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் ஆத்​திரமடைந்த மார்​டினெஸ் நாகமல்​லை​யாவை கத்​தி​யால் சரமாரி​யாக தாக்​கி​னார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow