உக்ரைனுடன் அமைதி பேச்சை நிறுத்தியதாக ரஷ்யா அறிவிப்பு

உக்​ரைன் - ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடு​களின் தலை​வர்​களை​யும் தனித்​தனியே சந்​தித்து பேசி​னார். ஆனால் பேச்​சு​வார்த்​தை​யில் தீர்வு எட்​டப்​பட​வில்​லை. 

Sep 13, 2025 - 07:55
 0  2
உக்ரைனுடன் அமைதி பேச்சை நிறுத்தியதாக ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: உக்​ரைன் - ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடு​களின் தலை​வர்​களை​யும் தனித்​தனியே சந்​தித்து பேசி​னார். ஆனால் பேச்​சு​வார்த்​தை​யில் தீர்வு எட்​டப்​பட​வில்​லை.

இதனிடையே ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யும் துருக்கி நாட்​டின் தலைநகர் இஸ்​தான்​புல்​லில் 3 சுற்​றுகளாக நடை​பெற்​றது. ஆனால் எந்த முடி​வும் எட்​டப்​பட​வில்​லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow