நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் பத்திரிகைகளின் விற்பனை 2.77 சதவீதம் அதிகரிப்பு

ஆடிட் பீரோ ஆஃப் சர்க்​குலேஷன்ஸ் (ஏபிசி) என்​பது நாட்​டில் உள்ள செய்​தித்​தாள்​கள் மற்​றும் பத்​திரி​கை​களின் விற்பனை எண்​ணிக்​கையை தணிக்கை செய்து சான்​றளித்து வரும் லாப நோக்​கற்ற அமைப்பு. 

Sep 13, 2025 - 08:05
 0  3
நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் பத்திரிகைகளின் விற்பனை 2.77 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: ஆடிட் பீரோ ஆஃப் சர்க்​குலேஷன்ஸ் (ஏபிசி) என்​பது நாட்​டில் உள்ள செய்​தித்​தாள்​கள் மற்​றும் பத்​திரி​கை​களின் விற்பனை எண்​ணிக்​கையை தணிக்கை செய்து சான்​றளித்து வரும் லாப நோக்​கற்ற அமைப்பு.

பத்​திரிகை விற்​பனை எண்​ணிக்​கையை சரி​பார்த்​து, நம்​பக​மான தகவல்​களை விளம்​பர​தா​ரர்​களுக்​கும் பொது​மக்​களுக்​கும் ஏபிசி வழங்கி வரு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow