பி.எப். பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம்: தீபாவளிக்கு முன்பு பயனாளர்களுக்கு பரிசு

வங்​கி​களை போலவே பி.எப்​.பணத்தை ஏடிஎம்​ மூலம் எடுக்​கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அறி​முகப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

Sep 13, 2025 - 08:05
 0  2
பி.எப். பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம்: தீபாவளிக்கு முன்பு பயனாளர்களுக்கு பரிசு

புதுடெல்லி: வங்​கி​களை போலவே பி.எப்​.பணத்தை ஏடிஎம்​ மூலம் எடுக்​கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அறி​முகப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பு, ஊழியர்​களுக்கு பல்​வேறு வசதி​களை அறி​முகப்​படுத்தி வரு​கிறது. அதன்​படி, வரும் தீபாவளிக்கு முன்​பாக, ஏடிஎம்​ மூலம் பணம் எடுக்​கும் வசதியை அறி​முகப்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக மத்​திய தொழிலா​ளர் மற்​றும் வேலை​வாய்ப்​புத் துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யா,உயர​தி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்தி வரு​கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow