ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என மாற்றம்: சிஇஓ-வாக அனிருத் அருண் நியமனம்

முன்​னணி பெரு நிறு​வனங்​களுக்கு வாகன சேவை வழங்கி வரும் ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறு​வனம் தற்​போது ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

Aug 12, 2025 - 08:25
 0  3
ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என மாற்றம்: சிஇஓ-வாக அனிருத் அருண் நியமனம்

சென்னை: ​முன்​னணி பெரு நிறு​வனங்​களுக்கு வாகன சேவை வழங்கி வரும் ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறு​வனம் தற்​போது ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், அதன் புதிய தலை​மைச் செயல் அதி​காரி​யாக (சிஇஓ) அனிருத் அருண் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

இதுகுறித்து அனிருத் அருண் கூறிய​தாவது: போக்​கு​வரத்து என்​பது ஓரிடத்​திலிருந்து மற்​றொரு இடத்​துக்கு சென்​றடைவது மட்​டுமல்ல, அதில் நம்​பிக்​கை, கண்​ணி​யம் மற்​றும் சிறப்​பான சேவை உள்​ளடங்​கி​யுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow