அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்கள் அனைவரும் இறந்தாலும் பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’

அமெரிக்க அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வேன் என தெரி​வித்​தார். இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது.

Aug 12, 2025 - 08:50
 0  2
அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்கள் அனைவரும் இறந்தாலும் பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’

மாஸ்கோ: அமெரிக்க அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வேன் என தெரி​வித்​தார். இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது.

இதில் உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. இதையடுத்​து, போரை நிறுத்த ரஷ்​யா​வுக்கு 50 நாள் காலக்​கெடு விதித்​தார் ட்ரம்ப். பின்​னர் இதை 12 நாட்​களாக குறைத்​தார். இதுகுறித்து ரஷ்ய முன்​னாள் அதிபரும் அந்​நாட்டு பாது​காப்பு கவுன்​சிலின் துணைத் தலை​வரு​மான டிமிட்ரி மெட்​வ​தேவ் எக்ஸ் தளத்​தில், “ட்​ரம்​பின் ஒவ்​வொரு காலக்​கெடு​வும் போரை நோக்கி தள்​ளும் நடவடிக்​கை’’ என பதி​விட்​டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow