ஜோதிட நாள்காட்டி 12.08.2025 | ஆடி 27 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 12.08.2025 | ஆடி 27 - விசுவாவசு

Aug 12, 2025 - 07:10
 0  4
ஜோதிட நாள்காட்டி 12.08.2025 | ஆடி 27 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

12.08.2025

விசுவாவசு 27 ஆடி

செவ்வாய்க்கிழமை

திதி: திருதியை காலை 8.41 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: பூரட்டாதி காலை 11.50 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: சுகர்மம் மாலை 6.49 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: விஷ்டி காலை 8.41 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: மந்தயோகம் காலை 11.50 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: மகம் காலை 11.50 வரை. பிறகு பூரம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56.
அஸ்தமனம்: மாலை 6.31.

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 5, 9
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow