மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 அக்டோபர் 2025

பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு, நட்பை புதுப்பிப்பீர்கள். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். வாகனத்தால் இருந்த தொந்தரவு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

Oct 3, 2025 - 06:55
 0  2
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 அக்டோபர் 2025

மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு, நட்பை புதுப்பிப்பீர்கள். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். வாகனத்தால் இருந்த தொந்தரவு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றி இருப்பவர்களை வசீகரிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow