எத்தனால் கலப்பு எரிபொருள் மைலேஜை பாதிக்கும்: வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்
நாட்டில் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

புதுடெல்லி: நாட்டில் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 2025-ம் ஆண்டில் எரிபொருளில் 20% எத்தனால் கலப்பதற்கு இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பே இலக்கை நிர்ணயித்தது. இது E20 என அழைக்கப்படுகிறது.
ஆனால் இது வாகன செயல்திறன் மற்றும் நீடித்த உழைப்பில், குறிப்பாக பழைய வாகனங்களில் அதன் தாக்கம் குறித்து ஓட்டுநர்களிடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?