காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்

மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற கடை​முக தீர்த்​த​வாரி​யில் திரு​வாவடு​துறை, தரு​மபுரம் ஆதீனகர்த்​தர்​கள் மற்​றும் திரளான பக்​தர்​கள் புனித நீராடினர்.

Nov 17, 2025 - 07:05
 0  4
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற கடை​முக தீர்த்​த​வாரி​யில் திரு​வாவடு​துறை, தரு​மபுரம் ஆதீனகர்த்​தர்​கள் மற்​றும் திரளான பக்​தர்​கள் புனித நீராடினர். பக்​தர்​கள் புனித நீராடிய​தால் ஏற்​பட்ட பாவச்​சுமை​யின் காரண​மாக கருமை நிற​மாக மாறிய கங்கை நதி உள்​ளிட்ட ஜீவந​தி​கள், மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் புனிதநீ​ராடி சிவனை வழிபட்​டு, தங்​கள் பாவங்​களைப் போக்​கிக் கொண்​ட​தாக புராணத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதனடிப்​படை​யில், ஆண்​டு​தோறும் ஐப்​பசி மாதம் முழு​வதும் மயி​லாடு​துறை துலாக்​கட்ட காவிரி​யில் துலா உற்​சவம் நடத்தப்பட்டு வரு​கிறது. நடப்​பாண்டு அக். 18-ம் தேதி துலாக்​கட்ட காவிரி​யில் தீர்த்​த​வாரி​யுடன் துலா உற்​சவம் தொடங்​கியது. தொடர்ந்​து, நேற்று மதி​யம் 2.30 மணி​யள​வில் கடை​முக தீர்த்​த​வாரி நடை​பெற்​றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow