காலநிலை மாற்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க மாங்குரோவ் காடுகள்
இந்தியாவில் நகர்ப்புற சதுப்புநில, சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும் மாங்க்ரோ உருவாக்கப்படும் என கோத்ரெஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நகர்ப்புற சதுப்புநில, சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும் மாங்குரோவ் உருவாக்கப்படும் என கோத்ரெஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சூனாபாய் பிரோஜ்ஷா கோத்ரேஜ் அறக்கட்டளை, WRI இந்தியா, WWF இந்தியா, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, டாடா சமூக அறிவியல் நிறுவனம் , ஸ்டான்ஃபோர்டில் உள்ள நேச்சரல் கேப்பிடல் மற்றும் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் ஆகிய கூட்டணியில் இந்த மாங்க்ரோ காடுகள் உருவாக்கப்படுகிறது. காலநிலை மாற்றம், விரைவான நகரமயமாக்கல், நில பயன்பாட்டு மோதல்கள் ஆகியவற்றால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை உணர்ந்து, சென்னை, மும்பை நகரங்களில் இந்த முன்னெடுப்புகள் நடத்தப்பட உள்ளன.
What's Your Reaction?