மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதல் தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரை: சேதி தெரியுமா? @ பிப்.11-17

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் சர்வீசஸ் அணி 68 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

Feb 18, 2025 - 15:45
 0  3
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதல் தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரை: சேதி தெரியுமா? @ பிப்.11-17

பிப்.11: 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழக அரசு தடை விதித்தது.

பிப்.12: அதிமுக உள்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow